thoothukudi தடைசெய்யப்பட்ட தாதுமணல் பைகளை எடுத்துச்செல்ல முயன்ற 3 பேர் கைது நமது நிருபர் ஜனவரி 9, 2022 தடைசெய்யப்பட்ட தாதுமணல் பைகளை எடுத்துச்செல்ல முயன்ற 3 பேரை கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்தனர்.